சங்கானை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறையை நிவர்த்திக்க Eagle care Trust Ltd இனால் ரூபா 2 லட்சத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் நேற்று(ஜூன் 7) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துப் பொருள்கள் கையளிப்பு!
