கொழும்புத்துறையில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் நான்கு மாதத்திற்கு ஒரு தடவை ஏற்பாடு செய்யப்படுகின்ற குருதிக்கொடை நிகழ்வு கடந்த 07 ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் குருமட மாணவர்கள் 36 பேர் குருதிக்கொடை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article