கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் கழகத்தினால் எற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் வரிசையில் யாழ் போதான வைத்தியாசலையில் நிலவும் குருதி பற்றாக்குறையின் ஒரு பகுதியினை நிவர்த்தி செய்யும் நோக்கில் 60 ஆவது ஆண்டு விழாவின் முதன்மை நிகழ்வாக “உதிரம் கொடுப்பம் உயிரை காப்போம் ” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 06.08.2023 ஆம் திகதி இரத்ததான நிகழ்வு ஒன்றிணை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் குருதிக் கொடையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் T-shirt ஒன்றிணை வழங்கவுள்ளனர் எனவே இவ் இரத்ததான நிகழ்வுக்கு கொடையாளர்களை அழைத்துள்ளனர்.

Share this Article