கலாமணி அவர்களின் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாநிதி.த.கலாமணி அவர்கள் எழுதிய அரண்(சிறுகதைத் தொகுப்பு),தரிசு(நான்கு வகை நாடகங்கள்) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Share this Article