ஓய்வுபெறுகிறார் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அதிபர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் அதிபர் நா.கேதீஸ்வரன் நேற்று (ஜூன்03) முதல் அவரது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவருக்கான மணிவிழா நிகழ்வுகள் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. ஆளுமை மிக்க நல்ல அதிபர் இப்படியும் இருக்க முடியும் என்பதை நிதர்சனம் ஆக்கிய இவரது சேவை பாராட்டுக்குரியது.

Share this Article