ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒன்று உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பு – காசல் வீதி வைத்தியசாலையில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஓர் ஆண் குழந்தை இன்று(ஒக்ரோபர் 19) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தையின் நுரையீரலில் இரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குழந்தை பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

Share this Article