எழுவைதீவு பிறீமியர் லீக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு PRARUTHTHIVU GOLDAN QUEEN அணி மற்றும் JAPA KING அணியினர் தகுதி பெற்றுள்ளனர். இந்த அணிகளுக்கிடையிலான இறுதி போட்டி நடைபெறும் திகதி விரைவில் அறியத்தரப்படும்.
எழுவைதீவு பிறீமியர் லீக்கின் இறுதியில் மோதவுள்ள அணிகள்!
