ஊர்காவற்துறையில் இரத்ததான முகாம் சிறப்பாக இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று வைத்தியசாலையின் கேட்போர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் 52 குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Share this Article