உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம்
இவ்வருடம் 2020ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களிற்கான துரித மீட்டல் வகுப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (27.07.2020) தொடக்கம் நண்பர்கள் வட்டத்தின் தலமைக் காரியலத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டின் கீழ் அரசியல் விஞ்ஞானம், தமிழ், வரலாறு; ஆகிய மூன்று பாடங்களும் ஆசிரியரும் நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகருமான திரு.எ.எவ்.ஜேக்கப் அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படும் எனவும் மாணவர்கள் இணைந்து தங்களுக்கான கல்வியினைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்

Share this Article