ஈ.பி.டி.பி. மாவட்ட வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஈழ மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் இன்று யாழ். நகரில் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடல் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் பணிகள் இடம்பெறாதபோதும் மக்களுக்கான தேவைகள் தொடர்பாக களத்தில் ஆராய்ந்து பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக ஒன்றுகூடலில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article