இளைஞா் சேவைகள் மன்றத்தின் 165கட்டில்கள் வழங்கப்பட்டன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165 கட்டில்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன் அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்துள்ளார்.
குறித்த கட்டில்கள் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கொறோனா வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this Article