இளவாலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு களத் தரிசிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று (ஒக்ரோபர் 2) சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட J/155 இளவாலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு களத் தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் டெங்குக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this Article