இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற 14 மாணவர்கள் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலை கடற்படைமுகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இறங்குதுறை இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

Share this Article