இன்று முதல் தேநீர், கொத்து ரொட்டி விலை அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சோற்றுப் பார்சல், தேநீர் உட்பட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,சாதாரண தேநீர் 10 ரூபாவாலும் கொத்து ரொட்டி பார்சல் 20 ரூபாவாலும், சோற்றுப் பார்சல் 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Share this Article