அமரர் சிவராஜா ஞாபகார்த்தமாக கோண்டாவிலில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா ( சிங்கப்பூர் ராஜா) ஞாபகார்த்தமாக இரத்ததான முகாம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் துர்க்கா விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்தான முகாம் கோண்டாவில் மேற்கு, கே.கே.எஸ். வீதியில் உள்ள மக்கள் முன்னேற்றக் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Share this Article