அனலைதீவு பொது நூலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வாசகர் வட்ட கூட்டமும் , புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு அனலைதீவு பொது நூலகத்தில் இடம்பெறவுள்ளது.
அனலைதீவு பொது நூலகத்தின் வாசகர் வட்ட கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும்!
