கட்புரையை கண்டறியும் பரிசோதனை முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 8 மணி தொடக்கம் 12 மணி வரை அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கட்புரையை சத்திரசிகிச்சை செய்து கண்வில்லைகளை பொருத்த நோயாளரை தெரிவு செய்யும் பொருட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.