கடற்றொழில் அமைச்சர் இன்று அனலைதீவு விஜயம்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடனான குழுவனர் இன்றையதினம்(டிசம்பர்21) அனலைதீவுக்கு உத்தயோக பூர்வ விஜயம் செய்துள்ளனர்.…
மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்தில் பலி!!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை…
ஊர்காவற்றுறைப் பங்கில் “வெளிச்சக்கூடு அமைத்தல் ” போட்டி.
ஊர்காவற்றுறைப் பங்கில் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும்"வெளிச்சக்கூடு அமைத்தல் " போட்டியானது டிசம்பர்28 சனிக்கிழமை…
காரைநகரில் கசூரினா கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரும் யுவதியும்!
காரைநகர் கசூரினா கடலில் நீரில் மூழ்கிய இரண்டு பேர், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 போட்டி பதிவு!!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் கிளித்தட்டு -…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 கரப்பந்தாட்டப் போட்டி!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் ஆண்களுக்கானகரப்பந்தாட்டப்போட்டிகள் நாளை…
நயினாதீவைச் சுற்றி ஆயிரம் பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு.
நயினாதீவு கடற்கரையைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனம் விதைகள் கடலரிபினை தடுக்கும் இரண்டாவது முயற்சியாக டிசம்பர் 12…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 போட்டிகள் ஆரம்பம்!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் பெண்களுக்கான…
நயினாதீவு வைத்தியசாலைக்கு புதிய ஸ்கனிங் இயந்திரம் கையளிப்பு.
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய ஆல்ட்ரா சவுண்டு ஸ்கனிங்இயந்திரம் இன்றையதினம் (டிசம்பர் 07 ) வைத்தியசாலையில்…