தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து !
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின்அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!
பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்குமுற்றுப்புள்ளி வைத்து நேற்றுமுன்தினம் (ஒக். 21) முதல்…
தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி!!
நேற்றுடன் ஒப்பிடும் போது நேற்றையதினம்(ஒக். 22) அமெரிக்க டொலரின்பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய…
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு !
இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலிமுகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம்…
பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் !
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில்உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்கண்காணிப்பில் ஈடுபட…
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராககுற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ்…
போலி தொலைபேசி அழைப்புகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம்தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.…
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் சடலமாக மீட்பு !
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேகசெயலாளர் ஒருவர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ளவீடொன்றிலிருந்து நேற்று…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்புரை !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளைஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்…