ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலம் இன்று (செப் 18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதற்குப் பின்னர்,…
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவிப்பு !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித்பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை…
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியானமுக்கிய அறிவிப்பு
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறைவழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பவ்ரல் அமைப்புகோரிக்கை விடுத்துள்ளதாக…
நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை , சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் !
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களைஅடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்துமீளவில்லை…
போதைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில்!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்கவிசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கைஎடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில்…
அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வளநிறுவனங்கள்!
அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில்மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்றுவருவதாக…
மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என…
இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்: சாகல எடுத்துரைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடுமுன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய…
நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால்…