தனியார் கல்வி நிலையங்கள் சில யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் மீளவும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஆயினும்…
மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வடதாரகை
நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு திருத்த வேலைகள் காரணமாக கடந்த ஒருவாரமாக…
திருப்பதி ஏழுமலையான்கோவில் கொரோனா பாதிக்கப்பட்டு அர்ச்சகர் உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,…
யாழ் பல்கழைக் கழகத்தின் விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமான கண்ணதாசன் அவர்கள் விடுதலை
யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமான நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி - ஓகஸ்ட் 31…
இலங்கையில் முன்பள்ளிகள் யாவும் ஓகஸ்ட் 1ஆம் திகதி மீளத் திறக்கப்படும்
நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஓகஸ்ட் 1ஆம் திகதி மீளத் திறக்கப்படும்: சுகாதார அமைச்சர் பவித்ரா
தொல்பொருள் கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு;
குருணாகல் புவனேக ஹோட்டல் தொல்பொருள் கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு; அழிவுக்கு…
ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை (ஜூலை 23) முதல்…
தபால் மூல வாக்களிப்புக்கு மேலதிக திகதி வழங்கப்பட்டது
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு மேலும் மேலதிகமாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக…