இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபாபிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் : மாவை கோரிக்கை !
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவர்…
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை பயிர்களை பயிரிடுவதற்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை !
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு…
ஜனாதிபதியின் புகைப்படங்கள், வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் எழுத்துமூல அனுமதியை பெற வேண்டும் !
பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவுசஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளைவெளியிடுவதற்கு…
நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா மாணவர்கள் மூவர் பதக்கம் வென்றனர். !
நேற்று முன்தினம் (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயம் சார்பில் தீவக…
நெடுந்தீவில் இடம்பெற்ற குருளை சாரணர்களின் நட்புறவு முகாமும்விழிப்புணர்வு நடை பவனியும்!
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் குருளை சாரணர்களின் நட்புறவுமுகாமும் விழிப்புணர்வு நடை பவனியும் கடந்த…
நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாலய மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்திற்கு தெரி்வு!
நேற்றையதினம் (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாலயம் சார்பில் சித்திரப்போட்டியில் தரம். 3…
ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் !
ஜனாதிபதிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி…
தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு !
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான தபால் மூல…