யாழில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர், எலிக்காய்ச்சல் நோயின் சந்தேகத்துடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில்…
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்…
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமை பொறுப்பேற்பு.
யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதிஅவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர்…
கணணி மயப்படுத்தப்பட்ட “பி” அட்டை (B Card) வழங்கல்.
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களது அங்கத்துவத்தினை உறுதிப்படுத்தி தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் “பி” அட்டை (B…
எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில்ஆய்வு
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலானநோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்…
யாழில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தார்.
யாழ் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரின் மயக்கத்தில் விழுந்து…
வட மாகாணத்தில் எலிக்காய்ச்சல் பரவல்; பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த ஏழு பேரின் மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ்…
யாழில். வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த வேண்டாம் என அறிவுறுத்தல்!!
தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 09 க்கு கீழான வகுப்புக்களை பிரதிவெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு…
பிரித்தானிய முதன்மைச் செயலாளர் யாழ் அரசாங்க அதிபரை சந்திப்பு!!
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனிதஉரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி இன்றைய…