யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

யாழில் இன்று இடம் பெற்ற நெடு. ம. வி. பழைய மாணவர்கள் சந்திப்பு !

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சந்திப்பு இன்றையதினம்(மார்ச் 09) யாழ் கச்சேரிக்கு அருகிலுள்ள வை.எம்.சி.எ மண்டபத்த்தில்…

SUB EDITOR SUB EDITOR

நேற்று யாழில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு 2025 – பலர் பதிவு!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு  வேலைவாய்ப்புத் திணைக்களமும்இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது  …

SUB EDITOR SUB EDITOR

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!!

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாகஅமலுக்கு வரும் வகையில் முல்லைதீவுக்கு இடமாற்றம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் – திருச்சிக்கு இடையே விமான சேவை -மார்ச் 30

இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும்திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையைத்…

SUB EDITOR SUB EDITOR

கரவெட்டியில் பாடசாலை மாணவன் தற்கொலை!!

வடமராட்சி கரவெட்டி பகுதியில் மாணவன் ஒருவர் வீட்டில் தவறான முடிவெடுத்துஉயிர்மாய்த்துள்ளார். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (மார்ச்…

SUB EDITOR SUB EDITOR

அரியாலை மனிதப் புதைகுழி அகழ்வு – நிதி மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு.

யாழ்- செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியைஅகழ்வதற்கான  நிதி மதிப்பீட்டு அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றத்திற்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதில் சிக்கல்!!!

காங்கேசந்துறை சிமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டபோது சிமெந்துக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு பயணத்தின் போது பிரதேச கடற்படை முகாம்களில் பதிவு செய்ய ஏற்பாடு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம்…

SUB EDITOR SUB EDITOR

மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- யாழ் மாவட்டத்திலேயே முதல் ஆரம்பம் !

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டசெயலக மோட்டார்…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான…

SUB EDITOR SUB EDITOR

யாழில் வாள்வெட்டு – கைவிரல் துண்டாக்கப்பட்ட நிலையில் இளைஞன்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில்இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மிகப்பெரிய தொழில் சந்தை நிகழ்வை ஏற்பாடு செய்கிறது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இளையோருக்கான மிகப்பெரிய தொழிற்சந்தை! யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளையோருக்காக, யாழ்ப்பாண மாவட்டச்…

SUB EDITOR SUB EDITOR

யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு மார்ச்08 இல் ஆரம்பம்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உளமேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற…

SUB EDITOR SUB EDITOR

பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம்!!

பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்மேற்கொண்டதில்…

SUB EDITOR SUB EDITOR

போதை மாத்திரையுடன் இருவர் கைது!

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார்கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும்…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் நலனுக்கான இணைவு – டக்ளஸ் விருப்பம்!!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்துஎதிர்கொள்வது தொடர்பில்  பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை…

SUB EDITOR SUB EDITOR