யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

அதி வேகமாக ஓடிய கள்ள மண் டிப்பர் தடம் புரண்டது!

யாழ் நல்லூர் பகுதியில் இன்று (ஏப்ரல்09) அதிகாலை குடைசாய்ந்துவிபத்துக்குள்ளானது மணல் ஏற்றிவந்த டிப்பர். சோதனைக்காக பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் வந்தடைந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

வரலாற்றுப் புகழ் பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியாவின்…

SUB EDITOR SUB EDITOR

வடமராட்சியில் ஒரு பசுமாடு ஒரே நேரத்தில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ள அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

மிகவும் அரிதாகவே நிகழும் ஒரு சம்பவமாக, ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள அதிசய…

SUB EDITOR SUB EDITOR

ஆஸ்மா நோயைத் தாங்க முடியாது அரச உத்தியோகத்தர் உயிர் மாய்ப்பு!!

கோப்பாயில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசனதிணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்துஉயிர்மாய்த்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் …

SUB EDITOR SUB EDITOR

காலம் சரியில்லை என பாதியில் வெளியேறிய நீதிஅமைச்சர்!!

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில்அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரஉள்ளிட்ட…

SUB EDITOR SUB EDITOR

இரண்டரை வயது குழந்தையின் அபூர்வ திறமை

சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் சொற்களுக்கான ஆங்கில…

SUB EDITOR SUB EDITOR

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மீதான பகிடிவதை அறிக்கை கோருகிறது- HRC

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதானபகிடிவதை” எனும் தலைப்பில் நேற்று (மார்ச் 31) இன்று (ஏப்ரல்01) பத்திரிகைகளில்…

SUB EDITOR SUB EDITOR

ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல- பொ. ஐங்கரநேசன்

ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல.  அது தமிழ் மக்களின்வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், போரியலில் பின்னிப்பிணைந்துஅவர்தம்…

SUB EDITOR SUB EDITOR

47 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீள ஆரம்பித்த திருச்சி – யாழ் விமான சேவை !

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலானவிமான சேவை நேற்று (மார்ச்30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ…

SUB EDITOR SUB EDITOR

இந்திய , வடபகுதி மீனவர்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தையே வவுனியாவில்இடம்பெற்றது-தலைவர் நற்குணம்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டுஇயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

புன்னாலைக்கட்டுவானில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புன்னாலைக்கட்டுவானில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய ஒருவர் நேற்று (மார்ச் 27) கைது…

SUB EDITOR SUB EDITOR

காணாமல் போனோரில் 19 பேர் இதுவரை கண்டுபிடிப்பு- தற்பரன் தெரிவிப்பு!!

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல்போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின்நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி…

SUB EDITOR SUB EDITOR

தொலைத்தொடர்பு கோபுர பற்றரிகளைத் திருடியோர் கைது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைதொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய்உள்ளிட்ட…

SUB EDITOR SUB EDITOR

தும்பளை கடற்கரையில் கஞ்சா மட்டும் பிடிபட்டது!!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும்…

SUB EDITOR SUB EDITOR

ஐஸ் போதைப்பொருளுடன் மயானத்தில் பெண் கைது !!

கோப்பாய் - இருபாலை உள்ள இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது…

SUB EDITOR SUB EDITOR

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்புக்கான டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த பௌத்த துறவி ஒருவர், பட்டம்…

SUB EDITOR SUB EDITOR