வளமான எதிர்காலத்தை உருவாக்க அயராது உழைப்போம்!
புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த…
தேசிய தைப்பொங்கல் திருவிழா யாழ்ப்பாணத்தில்
2025 ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்…
வடக்கு பனை உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய திட்டம் – தலைவர் சகாதேவன்.
வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு…
யாழ் பஸ்நிலையத்திற்குள் வைத்து சாரதி, நடத்துனர் மீது கத்தி வெட்டு!!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிக்கும், நடத்துனருக்கும்கத்திவெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர்24) இரவு இந்த…
புதிதாக பதவியேற்ற யாழ் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகநேற்றையதினம் (டிசம்பர்23) பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத்யாழ்ப்பாண…
வடமராட்சி கிழக்கு – உடுத்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய படகு!!
வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகுஒன்று நேற்று(டிசம்பர்23) காலை கரையொதுங்கியுள்ளது. OFRP-6224JFN என்னும்…
நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள் – சுகாதார அமைச்சிற்கு அர்ச்சுனாஎம்.பியுடன்!!
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாககூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்றஉறுப்பினர்…
யாழ் உள்ள பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் முயற்சிக்கு ஆளுநர் தன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறார்!
2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பழைய கட்டடங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை முன்னெடுத்து…
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை – ஆளுநர் !!
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்குபரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து…