யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

யாழ் முலவையில் இன்று அதிகாலை விசேட சுற்றி வளைப்பு – இருவர் கைது!!

யாழில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டநபரொருவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன்!

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான…

SUB EDITOR SUB EDITOR

யாழில் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதிசட்டத்தரணி சுமந்திரன்..!!

வசாவிளானிலுள்ள தனியார் காணியில்  இராணுவ வைத்தியசாலைஅமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையைஅடுத்து   ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் வடக்கில் கைது!

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம்  மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடக…

SUB EDITOR SUB EDITOR

யாழ். கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்களை நடுகை செய்ய தீர்மானம்!

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை…

SUB EDITOR SUB EDITOR

யாழில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 29 பேர் கைது!

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது,…

SUB EDITOR SUB EDITOR

யாழில் போக்குவரத்து சிக்கல், சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் விசேட சேவை ஆரம்பம்!

போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும்வகையில் விசேட சேவை ஒன்று யாழ்ப்பாண பிராந்திய…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய சேவைகள் விரிவாக்கம்!

யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை மையம் தற்போது வெளிநோயாளர் கட்டிடத் தொகுதியின் முதலாம் மாடியில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவாக வைத்தியசாலைக்கு முன்பாகவும் நினைவேந்தல் !

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது ஆண்டு நினைவுதினம் இன்றுசெவ்வாய்க்கிழமை (ஒக்.21)…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாண பிரதேச செயலாளர், வடக்கு மாகாண சபைக்குஇடமாற்றம்!

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின்பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவ அராஜகம் – 38 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டயாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்களது 38…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவ அராஜகம் 38 ஆண்டுகள் இன்றுடன்!

1987 ஒக்ரோபர் 21 திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்தியஇராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள்,…

SUB EDITOR SUB EDITOR

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல்திணைக்களம்..!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும்சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில்…

SUB EDITOR SUB EDITOR

திடீர் சோதனை நடவடிக்கையில்  போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 20 போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை…

SUB EDITOR SUB EDITOR

அராலி கோயில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்பு!

குறித்த சடலமானது நேற்றையதினம்(ஒக்.19) அராலி -வீரபத்திரர் கோயில் மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அராலியைச் சேர்ந்த    முருகேசு…

SUB EDITOR SUB EDITOR