தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்த ஆண்டில் இதுவரை கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டின்படி, இந்த ஆண்டின் முதல் 11…
வட மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய அவசியமான நிலை.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காததால், இங்கு உள்ள வெற்றிடங்களுக்கு பிற…
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலையின் 51ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
வடக்கு – கிழக்கில் பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழரை நியமிப்பதற்கு தீர்மானம் !
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்குவிசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலுள்ளபொலிஸ்…
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது A➕(A Positive), A➖(A Negative), O➖(O Negative)ஆகிய இரத்தவகைகளுக்கு கடும்…
பிரதம சாரண ஆணையாளர் உத்தியோகபூர்வ யாழ் விஜயம்!
இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்னாண்டோஉத்தியோக பூர்வமாக நேற்றையதினம் (ஜனவரி05) யாழ் மாவட்ட…
கனியவள திணைக்கள அறிக்கை பெற்ற பின் சட்ட நடவடிக்கை – சுண்ணக்கல் விவகாரம்
!யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனம் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர்நீதிமன்றத்தில்…
மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலிலிருந்து காரைநகர் ஈழச் சிதம்பரத்தை நோக்கி ஆன்மீகப் பாதயாத்திரை தொடங்குகிறது.
சைவ மக்களின் முக்கியமான விரதகாலமாகிய திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு, அகில இலங்கை சைவ மகாசபையின் வருடாந்த…
உயர்தர பரீட்சை திருப்தியாக அமையவில்லை – மாணவி உயிர்மாய்ப்பு.
உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவிஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை…