நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவின் 5 ஆண்டு அபிவிருத்தி திட்ட முன்வரைவு தொடர்பானகலந்துரையாடல் – ஜூலை07

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமானது நெடுந்தீவினை நிலைபேறானஅபிவிருத்தியினை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்தின்புவியிற் பீடத்தின் சமூக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம் – ஜூலை03

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா நாளை மறுதினம் (ஜூலை03)…

SUB EDITOR SUB EDITOR

தீவக வலய கடற்கரை கைப்பந்து போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலயம் சாதனை!

தீவக வலய மட்டத்திலான கடற்கரை கைப்பந்து போட்டியில் முதன்முதலாககளமிறங்கிய நெடுந்தீவு மகாவித்தியாலய இரு அணிகளும் மாகாண…

SUB EDITOR SUB EDITOR

BISHOP CUP-2024 கிரிக்கெற் சுற்றுத்தொடர் எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை03) ஆரம்பம்!

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களின் உடல் நல்லடக்கம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம்  (ஜூன்…

SUB EDITOR SUB EDITOR

மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்! – அமைச்டசர்க்ள ஸ்

எமது இலட்சியப்பயணம் மலையின் நிமிர்வை ஒத்த மனவுறுதி மிக்கது. அதை ஏற்று நடப்பவர்கள் சாமானியர்கள் அல்ல,..…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பூதவுடலுக்கு நெடுந்தீவில் ஈழ மக்கள்ஜனநாயக கட்சி கொடி போர்த்தி அஞ்சலி !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்தஉறுப்பினரும் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளருமான…

SUB EDITOR SUB EDITOR

வடதாரகைக்கான மின்விசிறிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டது!

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும்வடதாரகை படகுக்கான மின் விசிறிகள் 05 அன்பளிப்பாக வழங்கப்பட்டு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகாவித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி மாகாணமட்டப்போட்டிக்குத் தெரிவு!

தீவக வலயமட்ட துடுப்பாட்டப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய 20 வயதுப் பிரிவு பெண்கள் அணியினர் 3ம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஈ.பி.டி.பி அஞ்சலி!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ்  மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் , முன்னாள்…

SUB EDITOR SUB EDITOR

Bishop Cup 2024 உதைபந்தாட்ட தொடரின் உரிமையாளர், அணித் தலைவர் விபரம் வெளியீடு!

Bishop Cup 2024 உதைபந்தாட்டம் தொடருக்கான வீரர்களை ஏலம்பெறும்நிகழ்வு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் தலைமையில்அண்மையில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் 5 ஆண்டு அபிவிருத்தி திட்ட வரைவு தொடர்பான இணையவழி கலந்துரையாடல் – ஜூன்29

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமானது நெடுந்தீவினை நிலைபேறானஅபிவிருத்தியினை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்தின்புவியிற் பீடத்தின் சமூக…

SUB EDITOR SUB EDITOR

Bishop Cup 2024 கிரிக்கெற் தொடரின் உரிமையாளர், அணித் தலைவர் விபரம் வெளியீடு!

Bishop Cup 2024 தொடர் நெடுந்தீவில்  எதிர்வரும் ஜூலை 11, 12, 13 மற்றும் 14ஆம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஆரம்பம்.

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றைய தினம் (ஜூன்25) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

BISHOP CUP – 2024 கிறிகெட் ஏலம் நேற்று நெடுந்தீவில் இடம்பெற்றது.

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும் புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட ஆயர்…

SUB EDITOR SUB EDITOR