Tuesday, December 6, 2022

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற இராமநாதர்-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும். ஞானேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் பரமேஸ்வரன் (தீவக அமைப்பாளர். பொதுஜன பெரமுன), கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெனனி. பாமினி (முகாமையாளர். சமுர்த்தி...

நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் தோமஸ் அவர் நேற்று வெள்ளிக்கிழமை (01-04-2022)  அன்று காலமானார், அன்னார் நிமல்டா (றதி) அவரின் அன்பு கணவரும் தர்சனா, சுலைக்சனா, கௌசி, நியாஸ், சாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரதீஸ்,யூட், டினேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும், யதீசன், தரணிஷாவின் தாத்தாவும் ஆவார் அன்னாரின் இறுதி நல்லடக்கமானது 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு மத்தி...

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிமியோன் லோறஞ்சியா ஆகியோரின் மகனும் காலஞ்சென்ற அகஸ்ரின் அப்பலோனிக்கா ஆகியோரின் மருமகனும் அன்பு மருமகளும், றீற்றம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ, அன்ரன் அமலதாஸ் மற்றும் அமலராஜேஸ்வரி (ஆசிரியை கொழும்பு) , பீலிக்ஸ் ஜேக்கப் (பிரதி...

மரண அறிவித்தல்

நெடுந்தீவினைப் பிறப்பிடமாகவும் இந்தியா, லண்டன், ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகேந்திரன் (கொடிவேல் விதானையார்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்புப் பேரனும், காலம் சென்ற அமிர்தரட்ணராஜா (ராசா வாத்தியார்) அமிர்தம் தம்பதிகளின் மூத்த செல்வப் புதல்வரும், காலம் சென்ற கந்தப்பிள்ளை, வள்ளியம்மை...

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மத்தி 10 ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை பவுலிசம்மா (மணி) 13-08-2021 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற யக்கரியாஸ் மரியம்மாவின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளையின் அன்பு மனைவியும் செல்வசிங்கம் (கொழும்பு) தேவதாஸ் (ஒய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) செல்லா (வவுனியா) மலக்கிளி(செட்டிபுரம்) காலஞ்சென்ற மரியதாஸ், ஆனந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஜோன்சன்,காந்தன்,மஞ்சு,ஜெபநேசன்(வசந்தன்)...

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் நேற்று மல்லாவியில் காலமானார் இவர் (அமரர்) குட்டிபிள்ளையின் பேத்தியும் (காலஞ்சென்றவர்களான) செல்லன் அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும் (அமரர்) தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இல 57 உதயநகர் கிழக்கு கிளிநொச்சியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி) அவர்கள் நேற்று (05.08.2020) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், சுப்பிரமணியம் மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும், இரவீந்திரனின் அன்பு மனைவியும், காலம் சென்ற கிரிசன்...

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு செபநாயகபுரம் 13 வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு அல்பிரட் நேற்று (10 ஜூலை) காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு மரியம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு அன்னம்மாவின் மருமகனும் மரியெஸ்ரெலாவின் அன்பு கணவரும் ஆவார். வனா, எவின், நோபட், றொபேட், தயாளன், டயானா ஆகியோரின் அன்பு தந்தையும் அன்ரன்பசில், யக்கிலின், யூடி,...

மரண அறிவித்தல்

இலங்கை யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(வர்த்தகர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், கருணாகரன்(புங்குடுதீவு சந்தையடி மணியம் ஸ்ரோர்ஸ் முன்னாள் பிரபல வர்த்தகர்) சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும், ஆசினி,...

மரண அறிவித்தல்

நெடுந்தீவு  கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமேஸ்வரி அவர்கள் 21.06.2021 திங்கட்கிழமை இன்று இறைபாதமடைந்தார் இவர் காலம் சென்ற முருகேசு அவர்களின் மனைவியும் தனபாலசிங்கம், பத்மநாதன் (பிரான்ஸ்) தர்மகுலசிங்கம்,  வன்னியசிங்கம், அன்னசோதி, சறோ, சபாரத்தினம், லோகநாதன், டட்லிதேவி அவர்களின் பாசமிகு தாயாரும். வசந்தராணி, வசந்தகுமாரி, லோகாம்பிகை, கேதீஸ்வரி, சோமசுந்தரம், ஞானமணி, நவரட்ணம் (கண்ணன்) மாலினி, சிவலிங்கம்,...
- Advertisement -spot_img

Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img