SUB EDITOR

Follow:
5965 Articles

நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதியில் பாவனையற்ற படகுகள் – அகற்ற நடவடிக்கை தேவை!!!

நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதியில் பாவனையற்ற படகுகள்  பல தரித்து நிற்பதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன்…

SUB EDITOR SUB EDITOR

நாரந்தனை றோ. க. மகா வித்தியாலயத்திற்கான பேரூந்து சேவை ஆரம்பம் !

ஊர்காவற்றுறை -நாரந்தனை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்திற்கான இ.போ.சபேருந்து  சேவை நேற்று (ஏப். 30) உத்தியோகபூர்வமாக…

SUB EDITOR SUB EDITOR

சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார அபிவிருத்திக்கு USAID உதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால்USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின்வியாபார…

SUB EDITOR SUB EDITOR

மே தினக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிக்களுக்கு கட்டணம் செலுத்தாமல்பேருந்துகள் விடுவிக்கப்படாது!!!

மே தினக் கூட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தாமல்பேருந்துகளை வழங்க வேண்டாம் என்று இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில்ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர்…

SUB EDITOR SUB EDITOR

மின்னல் தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் மரணம்!

மரத்தின் கீழ் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – ஐயங்கன்குளம்…

SUB EDITOR SUB EDITOR

மே தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டம் !

மே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம்…

SUB EDITOR SUB EDITOR

ஐக்கிய மக்கள்கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று (29) யாழ்ப்பாணத்தில்ஆரம்பம்!

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவரை தலைவராக கொண்டு ஐக்கிய மக்கள்கட்சி எனும் புதிய அரசியல் கட்சி…

SUB EDITOR SUB EDITOR

போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவனை இங்கிலாந்து அனுப்ப முயற்சி! முல்லைத்தீவுப் பெண்கள் இருவர் கைது!

இங்கிலாந்தில் வசிக்கும்  இலங்கை தாய் மற்றும் அவரின் மகனின் தகவல்களைபயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17…

SUB EDITOR SUB EDITOR

ஆர்.எம். பார்க்ஸின் எரிபொருள் விநியோக சேவை மே10 ஆம் திகதி முதல்ஆரம்பம் !

அமெரிக்காவின் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில்எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி…

SUB EDITOR SUB EDITOR

EPF வட்டியை 13 சதவீதமாக உயர்த்த தீர்மானம் !

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில்இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம்…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளன சித்திரை வருட விழா -2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வேலணை பிரதேச செயலகமும்வேலணை பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் மிகவும் உயரமான (7’2″) மனிதனாக அடையாளம் காணப்பட்டமுல்லைத்தீவு நபர்!

இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக அடையாளம் காணப்பட்ட  குணசிங்கம் கஜேந்திரன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வசித்துவருகின்றார்.…

SUB EDITOR SUB EDITOR

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்கநடவடிக்கையில் !

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையைஅறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்திஉத்தியோகத்தர் தொழிற்சங்க…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு – 2024

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு  பாரம்பரியவிளையாட்டுப்போட்டிகள்  நேற்று முன்தினம் (  ஏப். 27)…

SUB EDITOR SUB EDITOR

2024 காலாண்டில் டெங்கு நோயாளர்கள் பதிவு 21,055 !

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகதேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…

SUB EDITOR SUB EDITOR