திருகோணமலை துறைமுகத்தி் மியன்மார் அகதிகள் படகு !
முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(டிசம்பர் 20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு…
வன்னி மாவட்ட முன்னாள் எம்பி திலீபன் ஊழல் குற்றச்சாட்டில் கைது!
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று(டிசம்பர்20) காலை வவுனியா மாவட்ட நிதி…
யாழ் போதனா மருத்துவமனையில் காவலாளியை கடித்த விவகாரத்தில் ஒருவர் கைது!
யாழ் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவம் நேற்று (டிசம்பர்…
தொழி்ல் திணைக்கள யாழ் அலுவகத்தில் சிறப்பாக நடந்த ஒளிவிழா!
வருடாந்தம் தொழி்ல் திணைக்கள யாழ் அலுவக உத்தியோகத்தர்களினால்ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா - 2024 நிகழ்வானது…
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவை தொடர்ச்சியாக செயல்பட வேண்டும்.
வடமாகாண ஆளுநர் வேதநாயகன், நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து…
கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – டக்ளஸ் கேள்வி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின்சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறைகடைப்பிடிக்கப்பட…
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு செயலர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்குமாகாண ஆளுநரால் ஆளுநர் செயலகத்தில் வைத்து…
முல்லைத்தீவில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 அகதிகளுடன் மியன்மார்நாட்டுப்படகு இன்று (டிசம்பர்19) கரைஒதுங்கியுள்ளது. குறித்த கப்பலில் உள்ள…
ஊர்காவற்றுறைப் பங்கில் “வெளிச்சக்கூடு அமைத்தல் ” போட்டி.
ஊர்காவற்றுறைப் பங்கில் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும்"வெளிச்சக்கூடு அமைத்தல் " போட்டியானது டிசம்பர்28 சனிக்கிழமை…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒளிவிழா!
நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கானஒளிவிழா நிகழ்வானது செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(டிசம்பர்…
கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு- நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்!
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்…
சாதாரண தர பரீட்சை 2025 மார்ச்சு 17 !
க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள்திணைக்களம் நேற்றையதினம் (டிசம்பர்18) பிற்பகல்…
கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம் !
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும்நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார…
2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது – ஜனாதிபதி
ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முழு உரை - நேற்றைய தினம் (டிசம்பர்18) கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான…
டிசம்பர் 25 – டிசம்பர் 27 வரை வடக்கு, கிழக்கில் மிதமானது முதல் கன மழை – நாகமுத்து பிரதீபராஜா –
18.12.2024 புதன்கிழமை இரவு 10.00 மணி அவதானிப்பு. கடந்த 14ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்…
இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனிக்குளம்,இந்திராபுரம், பிரான்ஸ்,லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமிமேரி மாக்கிறேட் அவர்கள்…