யாழ் உள்ள பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் முயற்சிக்கு ஆளுநர் தன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறார்!
2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பழைய கட்டடங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை முன்னெடுத்து…
பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்க வேண்டுகிறோம்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவிருக்கையில், பெற்றோர்கள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுப்பொருட்களை வாங்குவதில் ஆவலுடன் ஈடுபட்டுள்ளனர்.…
வடக்கு , கிழக்கில் பல பகுதிகளுக்கு இன்று(டிசம்பர்22) முதல் 26ம் வரைமழைக்கு வாய்ப்பு. -நாகமுத்து பிரதீபராஜா-
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வானிலை அவதானிப்பு. கடந்த 14.12.2024 அன்று வங்காள விரிகுடாவில்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி சேவை ஆரம்பம்!!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுமுன் தினம்(டிசம்பர் 20) இரத்தவங்கி திறந்து வைக்கப்பட்டு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .…
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை – ஆளுநர் !!
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்குபரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து…
அகதிகள் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப்பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்வைக்குமாறு…
வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்…
சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்படும் அமைச்சர்களின் சொகுசுவீடுகள் !
அமைச்சர்களின் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி…
கடற்றொழில் அமைச்சர் இன்று அனலைதீவு விஜயம்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடனான குழுவனர் இன்றையதினம்(டிசம்பர்21) அனலைதீவுக்கு உத்தயோக பூர்வ விஜயம் செய்துள்ளனர்.…
நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிசை மடக்கிய இளைஞர்கள்!
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுபொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில்வைத்து…
மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை
நெடுந்தீவு மேற்கு தம்பி உடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவுமேற்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசுகோபாலபிள்ளை…
அனலைதீவு மீனவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இயந்திர கோளாறின் காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (டிசம்பர்…
மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்தில் பலி!!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2024 சித்திரை புத்தாண்டிற்கு முன் – ஜனாதிபதி !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்களபுத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி…
புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ரஷ்யா!!
ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த 'mRNA' தடுப்பூசியைஉருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை !
தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட…