இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணயநிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டு வந்துள்ளதாக…
யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினைஎதிர்த்து பொதுமக்கள் நேற்றையதினம் (ஒக். 04) ஆர்ப்பாட்டம் ஒன்றில்ஈடுபட்டனர்.தற்போது அரசாங்கம் மதுபானசாலை…
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர்பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பௌரல்…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவின்ஏற்பாட்டில் தோற் பைகள் உருவாக்குதல் மற்றும் அலங்காரமிடுதல் ஆகியன…
அரச அதிகாரிகளை ஊடகங்களின் கேள்விகளுக்கு உட்படுத்தஅனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கசுட்டிக்காட்டியுள்ளார். மாறாக, அரச அதிகாரிகளின்…
கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்திதிட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க அந்த வங்கி இணக்கம்தெரிவித்துள்ளது.…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஒக்டோபர் 04) தொடங்குகிறது, மற்றும் எதிர்வரும் 11ஆம்…
பண்ணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 04) காலை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த…
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு உலக தரிசனம் நிறுவனம் (world vision) துவிச்சக்கர…
பொதுத் தேர்தல் முடிந்த உடனே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின்…
நெடுந்தீவு சென். ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வும், சிறுவர் தின நிகழ்வும் இன்றையதினம் (ஒக்.…
உலக தரிசனம் நிறுவனம்( world vision) நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து பரீட்சார்த்தமாக சிக்கன…
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (அக். 03) வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள…
சமூக பாதுகாப்புச்சபையின் "ஆரஸ்ஸாவ" மேலதிக பிரதிபலன் திட்டத்தில் இணைந்துள்ள அங்கத்தவர்களது பிள்ளைகள் தரம் ஐந்து புலமைப்…
கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசநிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டவாகனங்கள்…
நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி பிரிவினரால் சிறுவர் தினம் சிறப்பான முறையில் நேற்றையதினம் (ஒக்ரோபர் 01) இடம்பெற்றது.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account