கனடாவில் யாழப்பாண தம்பதிகள் உயிரிழப்பு ! ஒரே நாளில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் சோகம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கனடாவில் யாழப்பாண தம்பதிகள் உயிரிழப்பு ! ஒரே நாளில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் சோகம் !!

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிகள் மரணத்ததிலும் ஒன்றிணைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவசம்பு குமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் குமாலிங்கம் மஞ்சுளாதேவி என்ற தம்பதிகளே உயிரிழந்தவர்கள் ஆவார்

கணவர் கடந்த 22 -05.2021 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மனைவியும் சில தினங்களில் உயிரிழந்தார் எனவே இருவரின் இறுதிக் கிரியைகளும் ஒரே நாளில் இடம் பெறவுள்ளதாக அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்

Share this Article