காரைநகரில் கோவிட் தடுப்பூசி போடும் நிகழ்வு ஆரம்பமாகியது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை கோவிட் தடுப்பூசி போடும் நிகழ்வு ஆரம்பமாகியது.
தடுப்பூசி போடும் செயற்பாட்டை காரைநகர் பிரதேச செயலர், தவிசாளர், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் சம்பிராயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காரைநகர் J/47 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த முப்பது வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
Share this Article