பாதை படகு கடலில் மூழ்கியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குறிகட்டுவான் நயினாதீவு இடையிலான கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பாதை நேற்றைய தினம் கடற்காற்று காரணமாக தண்ணீர் உட்புகுந்துள்ளமையால் கடலில் சிறிது மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆயினும் இயந்திரத்தின் உதவி கொண்டும் நீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடனும் கடலில் மூழ்கியுள்ள பாதை படகினை மீட்கும் பணியினை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article