அனலை சதாசிவ மகாவித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
அனலை சதாசிவ மகா வித்தியாலய வளாகத்துள் மரக்கன்றுகளை நாட்டியது பசுமை அனலை.
பாடசாலை அதிபர் திரு. ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
விடுமுறை காலத்தில் பசுமை அனலையால் முறைப்படியான அனுமதியுடன் பராமரிக்கப்படவுள்ளதுடன் பாடசாலை காலத்தில் மாணவர்கள் பராமரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Share this Article