பொதுக்கூட்டமும் புதிய நிா்வாக சபை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 2021ம் ஆண்டுக்கான பொதுச் சபை கூட்டமும் நிர்வாக தெரிவும் 2021.01.16ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழக நிர்வாக உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நடப்பாண்டு நிா்வாகத்தினா் கேட்டு நிற்கின்றனா்.
இக்கலந்துரையாடல் நிகழ்விற்கு சமூகமளிக்கும் போது கொவிட் 19 சுகாதார வழி முறைகளைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகின்றீா்கள்.
Share this Article