பிறந்த தினத்தில் உதவி வழங்கல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணிச் செயற்பட்டாளா் திரு கருணகரன் குணாளன் அவா்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு கடந்த 27ம் திகதி (டிசம்பா் 27) வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் புரவிப்புயல் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியுள்ளாா்
இச் செயற்பாட்டின் கீழ் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள், கிருமி நாசினிப்பொருட்கள் போன்றன வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் யாழ் பல்கழைக்கழக விாிவுரையாளா் திரு.மாணிக்கவாசகா் இளம் பிறையன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினா் திரு.விந்தன் கனகரட்ணம், வேலணைப் பிரதேச சபை உறுப்பினா் கருணாகரன் நாவலன், தமிழரசுக்கட்சி உறுப்பினா்கள் தாரங்கன் பேபிஷன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
புரவிப் பயலின் பின்னா் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா சென்று பாா்வையிட்டு அவா்களுக்கு பல்வேறு  உதவித்திட்டங்களை வேலைணை ஊா்காவற்துறை புங்குடுதீவு நெடுந்தீவு போன்ற பிரதேசங்களில் முன்னின்று செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this Article