ஊா்காவற்துறையில் கண் சத்திரசிகிச்சை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
ஊா்காவற்துறையில நாளை (டிசம்பா் 30.2020) புதன் கிழமை விஷேட கண் சிகிச்சை இடம் பெறவுள்ளது.
கண் சிகிச்சை நிபுனா் மருத்துவா் மு.ஞானரூபன் (Consultant Eye Surgeon) அவா்களினால் நோயாளா்களுக்குக் கண் சிகிச்சை அளிக்கப்படும்.
இச்சந்தா்ப்பத்தினைப் பயன்படுத்தி நோயளா்கள் முன் பதிவு செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தொிவிக்கப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்க ஊா்காவற்துறை ஆதார வைத்திய சாலையுடன் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Share this Article