நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் அமுத விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் சிவநாயகமூர்த்தி சுப்ரமணியம் அவர்கள் ஞாபகார்த்தமாக தரம் 05ற்கு உட்பட்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் முதல் 03 இடங்களைப் பெற்ற மாணவர்கள்
முதலாம் இடம் –
செல்வன் ஜெ.ஜெனற்சறோன் (நெடுந்தீவு மாவிலித்துற றோ.க.த.க. வித்தியாலயம்)
இரண்டாம் இடம் –
செல்வன் அ.ஜௌசிக் (நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி)
மூன்றாம் இடம் –
செல்வன் டா. டிவைன்சன் (நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அ.த.க.பாடசாலை)

நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய முன்னாள் முதல்வர் அமரர் பண்டிதர் ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்களது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கரம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
முதலாம் இடம் –
ம.சிஷான் (நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க.வித்தியாலயம்)
இரண்டாம் இடம் –
ஆ.அமல சதுஷன் (நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க.வித்தியாலயம்)
மூன்றாம் இடம் –
அ.அன்ரனி றொக்ஷன் (நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க.வித்தியாலயம்)