அஸ்வெஸ்ம நலன்புரித் திட்டத்தின் கீழ் மீள்சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளில் இதுவரை பதிவு செய்யத் தவறியவர்களுக்காக மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மற்றும் கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதியிருந்தும், இதுவரை மீள்சான்றுப்படுத்தல் செய்யாதவர்கள் பதிவு செய்யலாம்
உங்களது கிராம சேவைப் பிரிவில் இதுவரை இப்பதிவை மேற்கொள்ளாதவர்கள், உரிய விண்ணப்பங்களை வரும்
இம்மாதம் 15 ஆம் திகதிக்கு (15.05) முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.