குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10/03) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Share this Article
Leave a comment