சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா நேற்றைய தினம் (28/12) தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது

நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு மறைப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளுடன் எளிமையான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment