வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்வைத்து கௌரவ ஆளுநர் அவர்கள் இன்று புதன்கிழமை காலை (ஒக்.22) வழங்கி வைத்துள்ளார்.

Share this Article