வசாவிளானிலுள்ள தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைஅமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையைஅடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர்சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர்களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் நேற்று(ஒக்.21) மாலை கலந்துரையாடினர்
தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணிகுறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையைமிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார்.