மொழி தெரியாமல் வலையில் சிக்கிய தக்ஷி!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்றதோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி‘ என்றசாவகச்சேரி பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்குஅனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.

இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்டகுற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிபகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவகொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும்இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்படுவது தொடர்கின்றது.

Share this Article