ஹம்பாந்தோட்டையில் மீண்டும் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஹம்பாந்தோட்டை பகுதியில் அடுத்தடுத்து கிலோ கணக்கில்போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்றைய தினம் (ஒக்.14) தெற்கு கடலில் மிதந்து வந்த 51 பொதிகளில் 859 கிலோ கிராம்  போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ் மற்றும் 156 கிலோகிராம் ஹெராயின்இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருட்கள், போதைப்பொருள் கடத்தல்காரரானஉனகுருவே சாந்த என்பவருடையது என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு முதல் மூன்று லொறிகளில் போதைப்பொருட்கள்கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article