சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக திருமதிலாகினி நிருபராஜ்  அவர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் (ஒக்.01) காலை  யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இருந்து நியமனக்கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இன்றைய தினமே தமது கடமையினை சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article